shadow

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. 5-வது டெஸ்டில் தோற்ற இந்திய அணி, டி20 தொடரை 2-1 என வென்றது. ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் ஒருநாள் ஆட்டத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் ஆட்டத்தை வென்றது இந்திய அணி. இங்கிலாந்து 25.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 7.2 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்தார் பும்ரா.

நேற்று வெளியிடப்பட்ட ஒருநாள் தரவரிசையில் பந்து வீச்சாளர்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் பும்ரா. 5 இடங்கள் முன்னேறி முதலிடத்துக்கு வந்துள்ளார்.

இந்திய வீரர்களில் தான் தரவரிசையில் முன்னிலையில் உள்ளார்.