பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உதவி-கோட்ட பொறியாளர் பணி

bsnl

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் (பிஎஸ்என்எல்) நிரப்பப்பட உள்ள உதவி கோட்ட பொறியாளர் (டெலிகாம்)  பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 3296

பணி: உதவி – கோட்ட பொறியாளர்

தகுதிகள்: கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் BE அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: போட்டி தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

போட்டி தேர்வு விவரம்: 100 மதிப்பெண்கள் கொண்டது. இரண்டு தாள்கள் கொண்டது.

1. Paper I : General

2. Paper II : Advance Technical Special

விண்ணப்பிக்கும் முறை: www.ldceonline.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தபிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையொப்பமிட்டு ADMIN/HR பிரிவில் சமர்பிக்க வைண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.12.2014

 மேலும் முழுமையான விவரங்கள் அறிய

http://sneaindia.com/files/Important%20Circulars/LICE%20-%20LDCE/LDCE%20for%20he%20promotion%20to%20SDE%20grade%20under%2033%20perc%20quota%20to%20be%20held%20on%2015-02-15%20-%20Notification%2013-11-14.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்

Leave a Reply