பிரேசில் அதிபர் பேச்சின் வீடியோவை நீக்கியது ஃஃபேஸ்புக்: என்ன காரணம்?

பிரேசில் அதிபரின் சர்ச்சைக்குரிய பேச்சை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரேசில் அதிபர் சமீபத்தில் பேசியபோது கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் என்று கூறினார்

இந்த பேச்சுக்கு அறிவியல் அறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அவரது பேச்சின் வீடியோ பேஸ்புக்கில் வைரலாஅ நிலையில் அவரது பேச்சின் வீடியோவை பேஸ்புக் அதிரடியாக நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பேஸ்புக் தனது கண்டனத்தையும் பிரேசில் அதிபருக்கு தெரிவித்துள்ளது