பிராவோ எடுத்த அதிரடி முடிவு: மே.இ.தீவுகள் அணி அதிர்ச்சி!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிராவோ;

பேட்டிங், பவுலிங் என மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக 18 ஆண்டுகள் விளையாடியுள்ளார் பிராவோ

இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் இடம்பெற்றால் அவர் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.