shadow

உலகின் பெரிய தலையுடன் பிறந்த குழந்தை.

shadow

உலகிலேயே பெரிய தலையுடன் கூடிய குழந்தையாக இந்தியாவில் உள்ள மிருத்யுஞ்சன் தாஸ் என்பவரது குழந்தை உள்ளது. பிறக்கும்போதே பெரிய தலையுடன் பிறந்த இந்த குழந்தையின் தலை கடந்த ஏழு மாதத்தில் 90செமீ ஆக பெரிதாகியுள்ளது.

இந்த குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் தலையில் தண்ணீர் போன்ற திரவம் உள்ளதால் தலை பெரிதாகி வருவதாக கூறினர். பின்னர் இந்த குழந்தைக்கு மருத்துவர் குழு அறுவை சிகிச்சை செய்து தற்போது 70 செமீ தலையாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிப்படியாக அறுவை சிகிச்சை செய்து இன்னும் ஒருசில மாதங்களில் இந்த குழந்தைக்கு நார்மலான தலலயை கொண்டு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply