இன்று முதல் தீபாவளிக்கான முன்பதிவு தொடக்கம்!!

தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு செல்பவர்கள் , இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பயணிகள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து வருவதால் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தின் தரத்தை சமீபத்தில் உயர்த்தியுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல முடிவு செய்து இருப்பவர்கள் இன்று முதல் ரயிலில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது