மீண்டும் ஆட்சியை பிடிக்கின்றது பாஜக: குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு

மீண்டும் ஆட்சியை பிடிக்கின்றது பாஜக: குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு

குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து உள்ள நிலையில் இந்த தேர்தலில் பாஜகவுக்கு கடும் சவாலாக ஆம் ஆத்மி இருக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால் குஜராத்தில் பாஜக 140 தொகுதிகளில் வெற்றிபெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் கட்சியை 30 முதல் 50 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஆம் ஆத்மி கட்சி 6 முதல் 11 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.