shadow

ஸ்டாலின் ஆட்சியை விட பாஜக ஆட்சி மோசம்: மம்தா பானர்ஜி

ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் ஆகிய சர்வாதிகாரிகளின் ஆட்சியை விட பாஜக ஆட்சி மோசம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் அளித்த பேட்டியில் பாஜக ஆட்சி என்பது சர்வாதிகாரிகளான ஹிட்லர், ஸ்டாலின், முசோலினி ஆகியோர்களின் ஆட்சியை விட மோசமானது என்று கூறினார்

மேலும் அவர் மத்திய அரசு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது