3 மாநில தேர்தல் முடிவில் திடீர் திருப்பம்: பாஜக கை ஓங்குகிறது

3 மாநில தேர்தல் முடிவில் திடீர் திருப்பம்: பாஜக கை ஓங்குகிறது

திரிபுரா, நாகலாந்து, மற்றும் மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு வரை ஒரு மாநிலத்தில் கூட ஆட்சி அமைக்காத நிலை பாஜகவுக்கு இருந்தது.

ஆனால் தற்போது திடீர் திருப்பமாக திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய இரண்டு மாநிலங்களிலும் அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களில் உள்ள தற்போதைய முன்னிலை நிலவரம்:

நாகாலாந்து(60/60)
பாஜக- 32
என்பிஎஃப்- 24
காங்கிரஸ்- 0
மற்றவை-4

திரிபுரா(59/59)
மார்க்சிஸ்ட்- 16
பாஜக- 43
மற்றவை- 0

மேகாலயா(59/59)
காங்கிரஸ்- 25
பாஜக- 0
என்பிபி- 12
மற்றவை- 18

மேகாலாய மாநிலத்தில் மட்டுமே பாஜக ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்காமல் பின் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.