பாஜக பிரமுகர் கல்யாண் ராம் நேற்று இரவு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
பாஜக பிரமுகர் கல்யாண் ராம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்ததால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கல்யாண்ராம் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.