shadow

உபி, உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூரி ஆகிய 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக. பஞ்சாபில் மட்டும் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறவுள்ளது. சற்றுமுன் வெளியான முன்னிலை நிலவரம் இதோ:

உத்தரபிரதேசம்:

பாஜக: 218

சமாஜ்வாதி: 106

பிஎஸ்பி: 6

காங்கிரஸ்: 7

பஞ்சாப்:

காங்கிரஸ்: 21

ஆம் ஆத்மி: 82

பாஜக: 5

உத்தரகாண்ட்

பாஜக: 47

காங்கிரஸ்: 19

ஆம் ஆத்மி: 0

கோவா:

பாஜக: 20

காங்கிரஸ்: 10

மணிப்பூர்:

காங்கிரஸ்: 12

பாஜக: 25