ஒரே மாதத்தில் படுவீழ்ச்சி அடைந்த பிட்காயின் மதிப்பு: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்

ஒரே மாதத்தில் படுவீழ்ச்சி அடைந்த பிட்காயின் மதிப்பு: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்

கடந்த மாதத்தில் மட்டும் பிட்காயின் 8.4 சதவீதம் சரிந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

இதுவரை பிட்காயின் ஒரே மாதத்தில் இந்த அளவுக்கு ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

பிட்காயின் மேல் இருக்கும் ஆர்வம் காரணமாக அதிக நபர்கள் அதில் முதலீடு செய்த நிலையில் தற்போது மிக அதிகமாக மதிப்பு சரிந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது