shadow

விஜய் வீட்டில் மணக்க மணக்க தயாராகும் பிரியாணி: என்ன காரணம்?

தளபதி விஜய் வீட்டில் மட்டன் பிரியாணி தயாராகி வருவதாகவும் இன்று நடைபெறும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்திப்புக்குப் பின்னர் இந்த பிரியாணி பரிமாறப்படும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்த நிலையில் இன்று மீண்டும் சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பில் சில முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என்றும் கூறப் படுகிறது.

இந்த சந்திப்புக்கு பின்னர் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்படும் என்றும், அதற்காக மணக்கா மணக்க பிரியாணி தயாராகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.