shadow

வானில் இருந்து கொத்து கொத்தாய் கீழே விழும் பறவைகள்: அதிர்ச்சி புகைப்படங்கள்

வானிலிருந்து கொத்துக்கொத்தாக பறவைகள் கீழே விழுந்து உயிர் விடும் காட்சிகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

குஜராத் மாநிலத்தில் கொத்துக்கொத்தாக பறவைகள் வானில் இருந்து கீழே விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு மிக மோசமாக வெயில் அடித்ததால் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் வானத்தில் பறந்து கொண்டிருந்த பறவைகள் கொத்துக்கொத்தாக கீழே விழுந்ததாக பறவைகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்

கீழே விழுந்த பறவைகள் உயிரோடு இருந்தால் அதனை எடுத்து பறவைகள் நல விரும்பிகள் சிகிச்சை அளித்து வருகின்றனர்