கமல்ஹாசனுக்கு பதில் சிம்பு: களை கட்டுமா? களையிழக்குமா அல்டிமேட்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார்.

இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்கு பதிலாக சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

இதுகுறித்த புரமோ வீடியோ நாளை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.