பிக்பாஸ் தமிழ்; இந்த வாரம் நாமினேஷன் ஆன போட்டியாளர்கள்

பிக்பாஸ் தமிழ்; இந்த வாரம் நாமினேஷன் ஆன போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர், நிவாஸினி, ஜனனி, அசீம் மற்றும் தனலட்சுமி ஆகிய ஐவர்

தனலட்சுமியை நாமினேஷன் செய்தவர்கள்: மைனா, ஆர்ஜே கதிரவன், மணிகண்டன்

ராபர்ட் மாஸ்டரை நாமினேஷன் செய்தவர்கள்:: விக்ரமன்

நிவாஸினியை நாமினேஷன் செய்தவர்கள்:: ஏடிகே, அசீம், ராம்

ஜனனியை நாமினேஷன் செய்தவர்கள்:: ஆயிஷா, குயின்ஸி,

அசீமை நாமினேஷன் செய்தவர்கள்:: மைனா, குயின்ஸி,