பிரியங்காவுக்கு கொரோனாவா? நாளை மறுநாள் இறுதிப்போட்டியில் கலந்து கொள்வாரா?

பிக்பாஸ் இறுதி போட்டி நாளை மறுநாள் நடைபெற இருக்கும் நிலையில் பிரியங்காவை நேற்று திடீரென பிக் பாஸ் வீட்டில் காணவில்லை என்பதும் நிகழ்ச்சி முடியும்போது வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றும் அவர் நிகழ்ச்சியில் இல்லை என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

இந்த நிலையில் பிக்பாஸ் பிரியங்காவுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக வதந்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன

ஆனால் பிரியங்காவுக்கு நெகட்டிவ் ரிசல்ட் தான் வந்துள்ளதாகவும் அவர் கண்டிப்பாக இறுதிப் போட்டியில் கலந்து கொள்வார் என்றும் அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.