மருத்துவமனையில் அட்மிட் ஆன பிக்பாஸ் பிரியங்கா: ஃபினாலேவுக்கு வருவாரா?

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்காவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நேற்று அவர் உடல் நலக்குறைவால் இருந்ததை அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்த பிக்பாஸ் குழுவினர் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினர்.

ஆனால் நேற்று எபிசோட் முடியும்போது பிரியங்கா மீண்டும் திரும்பி வந்துவிட்டதால் அவர் ஃபினாலேவுக்கு உறுதியாக பங்கேற்பார் என தெரிகிறது.