shadow

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படுபவர் யார்? பரபரப்பு தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் ஐந்து போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்

அவர்களில் செரினா என்பவர் மிக குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதாகவும் அவர் இந்த வாரம் வெளியேற இருப்பதாகவும் கூறப்படுகிறது

கடந்த வாரம் சர்ச்சைக்குள்ளான வகையில் ஷெரினா விளையாடிய நிலையில் இந்த வாரம் அவர் வெளியேற்றப்பட இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

நாமினேசன் செய்யப்பட்ட 5 பேர்களில் விக்ரமன் மற்றும் அசீம் ஆகிய இருவரும் அதிக வாக்குகளை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன