shadow

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை புதிய கேப்டன் மற்றும் நாமினேஷன் படலம் நடைபெறும்

அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் படலத்தில் சிக்கியவர்கள் சிபி, பாவனி, அக்ஷரா, நிரூப், பிரியங்கா மற்றும் வருண் ஆகிய 6 பேர் ஆகும்.

மேலும் இந்த வாரம் தாமரை கேப்டன் பதவியை ஏற்றார் என்பதும், கேப்டன் பதவிக்கான டாஸ்க்கில் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாமினேஷன் செய்யப்பட்ட 6 பேர்களில் இந்த வாரம் வெளியேறுவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்