பிக்பாஸ் டைட்டில் வின்னர் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகின் நடக்கும் வேலன் என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் முகின் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ’மதில் மேல் காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

முகின், திவ்யபாரதி, சாக்ஷி அகர்வால், பாலா உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை அஞ்சனா அலிகான் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே வெப்பம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது