ரூ.25 லட்சம் வரை செல்லுமாம் பிக்பாஸ் பணிப்பெட்டி: போட்டியாளர்களிடம் மனமாற்றம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பணப்பெட்டி வந்த நிலையில் இன்று அது ஐந்து லட்சம் ஆகும் அதன் பின்னர் 7 லட்சமாக மாறிவிட்டது.

இந்த நிலையில் இந்த பணப் பெட்டியின் மதிப்பு 25 லட்சம் வரை செல்லும் என நிரூப் சொல்லும் காட்சிகள் இன்றைய வீடியோவில் உள்ளன.

மேலும் 40 லட்சம் வந்தால் நான் சென்று விடுவேன் என பிரியங்காவும் 15 லட்சம் என்றால் நான் சென்று விடுவேன் என பாவனியும் கூறுகின்றனர்

பணப்பெட்டியின் மதிப்பு உயர உயர போட்டியாளர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள பண பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்லும் போட்டியாளர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்