shadow

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அடுத்த கட்டத்திற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் போட்டியாளர்களை காண அவர்கள் குடும்பத்தினர் வருகை தருவார்கள் என்பது அறிந்ததே

அந்த வகையில் இந்த சீசனிலும் பிக்பாஸ் குடும்பத்தினர் அடுத்த வாரம் முதல் வருகை தர இருப்பதாகவும் இதனால் மேல் நிகழ்ச்சி மேலும் சூடு பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது

போட்டியாளர்களை காணவரும் குடும்பத்தினர் தற்போது தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன