இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்: பிரியங்காவிற்கு புதிய பட்டம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கும் போட்டியாளர்களுக்கு சில பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன

இந்த பட்டங்களை சக போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் யார் யாருக்கு என்னென்ன படங்கள் கிடைத்துள்ளன என்பதை பார்ப்போம்

அபிஷேக் – மைக் டெஸ்டிங்

ஸ்ருதி மற்றும் ஐக்கி: நானா தான் இருக்கென், அதனால் நான் ஜாலியா பொழுதை கழிக்கிறேன்

பிரியங்கா மற்றும் நிரூப்: இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

அபினய்: Basically I dont know தமிழ் டா