குழந்தைகள் டாஸ்க் கொடுத்த முன்னாள் போட்டியாளர்கள்: போரடிக்கும் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முன்னாள் போட்டியாளர்கள் சாண்டி, வனிதா விஜயலட்சுமி ஐஸ்வர்யா ஷெரின் ஆகியோர் வருகை தந்தனர்

இவர்கள் போட்டியாளர்களுக்கு கொடுத்த டாஸ்க் குழந்தைகள் கூட மிக எளிதாக செய்யும் வகையிலான காட்சிகளாக இருந்தன இதனால் பிக்பாஸ் போர் அடிக்க தொடங்கின

மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் பாலாஜி மற்றும் சுசி ஆகியவர்களின் கூட்டணி எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர்

மொத்தத்தில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த விதத்திலும் பார்வையாளர்களை கவர வில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply