shadow

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் யார் என தற்போது பார்ப்போம்.

நதியா சிங், ரேணுகா ப்ரவீண், நமீதா, பிரதானி சர்வா, கோபிநாத் ரவி, ஷாலு ஷம்மு, பவானி ரெட்டி, ஜாக்குலின், ப்ரியங்கா, அக்சரா ரெட்டி, சஞ்சீவ், மிளா, கனி, நிரூபன், சுனிதா