முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் உடல் இன்று இறுதிச்சடங்கு!

சமீபத்தில் நிகழ்ந்த பின் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியாகினர்

இந்த நிலையில் பலியான ராணுவ வீரர்களின் உடல்கள் நேற்று டெல்லி எடுத்து செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முப்படை தலைமை தளபதி பேராவது உடலுக்கு முப்படை தளபதிகள் இன்று மரியாதை செலுத்துகின்றனர்

அதன் பின்னர் இன்று மாலை முழு ராணுவ மரியாதை இறுதிச்சடங்கு இறுதிச்சடங்கு நடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன