shadow

images (13)

கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL),  நிறுவனத்தின் மின்னணு பிரிவு நிரப்பப்பட உள்ள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 3/2015

காலியிடங்கள்: 05

பணி: மேற்பார்வையாளர் (Supervisor)

வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Electrical, Electronics, Instrumentation போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: //www.bheledn.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தபிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து சுய சான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ்கள் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் 

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்ட அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

 AGM (HR), Bharat Heavy Electricals Limited, Electronics Division, P. B. No. 2606, Mysore Road, Bengaluru- 560026

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2015

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 12.09.2015

மேலும் முழுமையான விவரங்களுக்கு //www.bhel.com/pdf/FTA%20Supervisors%20Advertisement%202015_final.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply