shadow

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது: பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை

அம்பேத்கரையும் ஒப்பிட்டுப் பேசியது குறித்த சர்ச்சை எழுந்து வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இளையராஜாவுக்கு பாரத ரத்னா கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

திடீரென இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுத்து வேண்டும் என்றும் இது குறித்து தலைமைக்கு கடிதம் எழுதவும் தமிழக பாஜக தயாராக இருக்கிறது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

மேலும் நானும் கருப்பு திராவிடதான் என்று கேள்வி ஒன்றுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்தார்.