shadow

பாரதிராஜாவை அடுத்து விஷால் படத்தில் இணைந்த பாக்யராஜ்

bhagyaraj1விஷால் நடித்த ‘பாண்டியநாடு படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த நிலையில் தற்போது பாரதிராஜாவின் சிஷ்யர் கே.பாக்யராஜ், விஷால் நடிக்கவுள்ள ‘துப்பறிவாளன்’ படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

மிஷ்கின் இயக்கவுள்ள இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக முதன்முதலில் பிரபல தெலுங்கு நடிகை ராகுல் ப்ரித்திசிங் நடிக்கவுள்ளார். அரோல் கரோலி இந்த படத்திற்கு இசையமைக்க இந்த படத்தினை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 23ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது

இந்நிலையில் விஷால் நடித்து முடித்துள்ள ‘கத்திச்சண்டை’ வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளது.

Leave a Reply