தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய வாக்கு எடுப்பில் சிறந்த கிரிக்கெட் வீரராக டோனி தேர்வு செய்யப்பட்டார். இது பற்றி டோனி குறிப்பிடுகையில் ‘எனக்கு மிகவும் திருப்தி அளிக்கக்கூடிய விருதாகும் இது. ஏனெனில் இது ரசிகர்களிடமிருந்து பெரும் விருதாகும். ரசிகர்களின் ஆதரவு என்னை மேலும் ஊக்கமுறச் செய்துள்ளது. என்னைத் தேர்வு செய்த ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி‘ என்று தோனி தெரிவித்துள்ளார். ரசிகர்களின் இந்த விருதுக்கான வீரர்கள் பட்டியலில், ஆஸ்ட்ரேலியாவின் மைக்கேல் கிளார்க், இங்கிலாந்தின் அலிஸ்டர் குக், இந்தியாவின் வீரத் கோலி, தென் ஆப்பிரிக்காவின் டிவிலியர்ஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

Leave a Reply