சிறுநீரகம் செயல் இழந்ததால் மரணமடைந்த பிரபல நடிகை; ரசிகர்கள் அதிர்ச்சி

பெங்காலி நடிகை ஒருவர் சிறுநீரகம் செயலிழந்தால் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பெங்காலி நடிகை மிஷ்டி முகர்ஜி என்பவர் கடந்த சில நாட்களாக சிறுநீரகம் செயலிழந்தால் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த வெள்ளி அன்று காலமானார் அவருடைய இறுதிச் சடங்கு நேற்று அவரது உறவினர்களால் நடத்தப்பட்டது

ஒரு சில இந்தி படங்களிலும் பெங்காலி படங்களிலும் நடித்துள்ள மிஸ்டி முகர்ஜியின் மறைவு அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

Leave a Reply