shadow

டிரைலருக்கு முன்பே ஒரு மினி வீடியோ: ரசிகர்களுக்கு பீஸ்ட் விருந்து!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது

இந்த ட்ரைலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ’பீஸ்ட்’ டிரைலருக்கு முன்பே ஒரு முன்னோட்டமாக வீடியோவை வெளியிட்டுள்ளது.

17 வினாடிகள் இருக்கும் இந்த வீடியோ மாஸ் தற்போது வைரலாகி வருகிறது..

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ளர்.