shadow

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 35 நிமிடங்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் இரண்டரை மணி நேரம் மட்டும் என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து ’யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.