பீஸ்ட் படுதோல்வி: நெல்சனை வைத்து சதி செய்ததா சன் பிக்சர்ஸ்

பீஸ்ட் படுதோல்வி: நெல்சனை வைத்து சதி செய்ததா சன் பிக்சர்ஸ்

தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் படு மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் வெளிவந்த நிலையில் நெல்சனை வைத்து சன் பிக்சர்ஸ் சதி செய்துள்ளதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றன

தளபதி விஜய் அரசியலுக்கு வர விருப்பதாக எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது இமேஜை காலி செய்யும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வேண்டுமென்றே ஒரு மோசமான படத்தை எடுத்துள்ளதாக ஒரு சிலர் வதந்தி கிளப்பி வருகின்றனர்

இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்