shadow

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடல் இன்று வெளியாகியுள்ளது.

விஜய் மற்றும் பூஜா ஹெக்டே அட்டகாசமாக நடனமாடும் இந்த பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி இந்த பாடலை பாடியுள்ளனர் என்பதும், இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பதும், இந்த பாடலுக்கு நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்றியுள்ளார்

இந்த பாடல் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த திரைப்படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ளனர்