shadow

CRICKET-T20-WORLD-BAN-NEP

உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த வங்கதேசம் மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. நேபாள அணியின் வேசவ்கர் 40 ரன்களும், காத்கா 41 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  வங்கதேச அணியின் அல் அமின் ஹுசைன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து அணி ஜிம்பாவே அணியுடனுடம், அயர்லாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட் அணியுடனும் மொதுகிறது.

Leave a Reply