ஆஸ்திரேலியாவை அடுத்து நியூசிலந்தை புரட்டி எடுத்த வங்கதேசம்

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டி20 போட்டிகளில் வங்கதேச அணி அபாரமான வெற்றிபெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 16.5 ஓவர்களில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

இந்த நிலையில் வங்கதேச வீரர்கள் 15 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். ஆஸ்திரேலியாவை அடுத்து, நியூசிலாந்து அணியையும் வங்கதேச அணி வீழ்த்தியுள்ளது.