shadow

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டி.. இந்தியா அதிர்ச்சி தோல்வி

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 41.2 ஓவர்களில் 86 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின்னர் 187 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்திய அணியின் தோல்வி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.