shadow

ஆன்லைன் விளையாட்டுக்கு அதிரடி தடை: மசோதா நிறைவேறியது

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் மசோதா இயற்றப்பட்டது அந்த மசோதாவுக்கு கவர்னர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அனைத்து வகை ஆன்லைன் விளையாட்டு தடை விதிக்கும் மசோதா சட்டீஸ்கர் மாநில சட்டசபையில் ஏற்றப்பட்டது.

குரல் வாக்கெடுப்பு மூலம் இயற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு உடனடியாக அம்மாநில கவர்னர் அனுமதி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.