shadow

இந்தியாவில் போதை மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை அதிகரித்து அதே நேரத்தில் அதனால் உருவாகும் பெருநோய்களும் தலைவிரித்தாடுகின்றன.

புகையிலை மற்றும் பான் இவற்றிக்கு தடை விதிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தடை செய்யப்பட்ட சோடா, பான் மசாலா போன்ற பொருட்களுக்கான விளம்பரங்கள் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது.