அருவிகளில் குளிக்க தடை! அதிரடி உத்தரவு!

கடந்த சில வாரங்களாக கர்நாடகம் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது

நீர்வரத்து அதிகரிப்பால் ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.