பான் மற்றும் ஆதார் இணைப்பு இன்று முதல் அபராதம்

Pan-Aadhaar-card-linking

பான் மற்றும் ஆதார் இணைப்பு இன்று முதல் அபராதம்

பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்காவிடில் இன்று முதல் ₨1,000 அபராதம் விதித்துள்ளது வருமான வரித்துறை.

பான், ஆதார் எண்களை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.