பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த சுசித்ர, அர்ச்சனா போல் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் ஆபாச உடையும் அருவருப்பான பேச்சையும் பேசி சுசித்ரா பெரும் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறார்

அதுமட்டுமின்றி அவரது வயதுக்கு பாலாவுடன் அவர் காட்டும் நெருக்கம் வயதுக்கு மீறிய நிகழ்வாக தெரிகிறது

மொத்தத்தில் சுசித்ராவின் காட்சிகள் பார்வையாளர்களை சுத்தமாக கவரவில்லை என்பது மட்டுமின்றி எரிச்சலை ஏற்படுத்துகிறது என்றும் தெரிகிறது

இது குறித்து நெட்டிசன்கள் இந்த கொடுமையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது என புலம்பி வருகின்றனர்

Leave a Reply