ஊரடங்கில் பிறந்ததால் அந்த பெயர்

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளில் ‘லாக்டவுன்’ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எங்கு பார்த்தாலும் லாக்டவுன் என்ற பேச்சே இருந்து வருகிறது.

இந்த நிலையில் திரிபுராவை சேர்ந்த ஒரு தாய், இன்று தனக்கு பிறந்த குழந்தைக்கு லாக்டவுன் என்றே பெயர் வைத்துள்ளார். அதேபோல் இன்னொரு தாய் தனது குழந்தைக்கு கொரொனா வைரஸ் என்றே பெயர் வைத்துள்ளார்.

இந்த இரண்டு தாயார்களும், ராஜஸ்தானில் இருந்து வேலைநிமித்தமாக திரிபுரா வந்தவர்கள் என்றும் லாக்டவுன் நேரத்தில் பிறந்ததால் இந்த பெயரிஅ வைத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply