பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசிமுக்கு இத்தனை லட்ச ரூபாயா? பரபரப்பு தகவல்

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசிமுக்கு இத்தனை லட்ச ரூபாயா? பரபரப்பு தகவல்

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக நடைபெற்ற நிலையில் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் அசீம் தான் டைட்டில் வின்னர் என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதனால் விக்கிரமன் மற்றும் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசிமுக்கு 50 லட்ச ரூபாய் பரிசு மற்றும் 20 லட்ச ரூபாய் சம்பளம் என மொத்தம் 70 லட்சம் கிடைத்துள்ளதாகவும் இதில் ஜிஎஸ்டி போக சுமார் 45 லட்சம் முதல் 50 லட்சம் வரை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.