அயனாபுரம் சிறுமி பாலியல் வழக்கு: 15 பேர் குற்றவாளி என தீர்ப்பு

அயனாபுரம் சிறுமி பாலியல் வழக்கு: 15 பேர் குற்றவாளி என தீர்ப்பு

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ நீதிமன்றம் சற்றுமுன் தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் குற்றம்சாட்டப்பட்ட தோட்டக்காரர் குணசேகரன் மட்டுமே இந்த வழக்கில் இருந்து விடுதலை ஆகியுள்ளார் என்பதும் அவரை தவிர குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

குற்றவாளிகள் 15 பேர்களுக்கும் என்ன தண்டனை என்பது குறித்த விபரங்கள் அறிவிக்கப்படும் என தெரிகிறது

Leave a Reply