shadow

கவிஞர் வைரமுத்து எழுதிய ’கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்ற புத்தகம் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றது

’கள்ளிக்காட்டு இதிகாசம்’ திரைப்படமாக எடுக்கப்பட்டால் அதிலுள்ள ’பேயத்தேவர்’ என்ற கேரக்டருக்குத ரஜினிகாந்த் பொருத்தமாக இருப்பார்

இந்த கதையில் ரஜினிகாந்த் நடித்தால் அவருக்கு எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காது என்றாலும் எதிர்பாராத விருதுகள் நிச்சயம் கிடைக்கும்.