ஆவடி – நெல்லூர் சிறப்பு பேருந்து: அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஆவடி – நெல்லூர் சிறப்பு பேருந்து: அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஆந்திரா உட்பட அண்டை மாநிலங்களுக்கு பேருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஆவடி முதல் நெல்லூர் வரையிலான புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

ஆவடியில் இருந்து 6:45 மணிக்கு புறப்பட்டு செல்லும் இந்த சிறப்பு பேருந்து மதியம் 12 மணிக்கு நெல்லூர் சென்றடையும் என்பது குறிப்பிடதக்கது

அதேபோல் மாலை 4.45 மணிக்கு நெல்லூரில் இருந்து கிளம்பும் சிறப்பு பேருந்து இரவு 10.15 மணிக்கு வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது