பிரிஸ்பேனில் நடந்த ஆசஷ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில்  ஆஸ்திரேலிய அணி 381 ரன்கள் வித்தியாசத்தில் அபார  வெற்றி பெற்றது.இங்கிலாந்து அணிக்கு 561 ரன்கள்  இலக்கு நிர்ணயித்தது .

நேற்றைய 3–வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன் எடுத்திருந்தது. இன்றைய  4–வது நாள் ஆட்டத்தில்  179  ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆஸ்திரேலிய அணியின் ஜான்சன் 5 விக்கெட்டுகளை  வீழ்த்தினார்.

Leave a Reply